சூர்யா அரிசிக் கடை தரம் ஒன்றே தாரக  மந்திரமாக கொண்டு காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் இயங்கி வருகிறது. நாம் தினம் உண்ணும் அரிசி மிகுந்த தரத்தோடும் சுவையோடும் இருக்க அரசியின் தரம் மிக அவசியம்.

சூர்யா அரசிக்கடை அக்மார்க் தரச் சான்றிதழ் பெற்ற  முதல் தர அரிசி வகைகளை நேரடியாக நருவிழி அம்பாள் மாடர்ன் ரைஸ் மில்லில் இருந்து கொள்முதல் செய்து மிக குறைந்த விலைக்கு வழங்கி வருகிறோம்.

மேலும் அனைத்து விதமான மொத்த அரிசி ஆர்டர்களுக்கும்  அரிசி மில் விலைக்கே வழங்கப்படும்.

தாய்மார்களின் நலம் மற்றும் வசதியைக்  கருத்தில் கொண்டு அரிசி இலவச டோர் டெலிவரி செயப்படும்.

அரிசி ஆர்டர் செய்ய 7868075686 என்ற  மொபைல் எண்ணை அழைக்கவும் .

Advertisements